14903
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் காய்கறிகள் மொத்த விலை நிலவரத்தைப் பார்க்கலாம். ஒரு கிலோ நாட்டுத் தக்காளி 15 ரூபாய்க்கும், பெங்களூர் தக்காளி 12 ரூபாய்க்கும் விற்பனையானது. உருளைக் கிழங்க...